சமூகப்பாதுகாப்புத்துà®±ையின் கீà®´் இயங்கிவருà®®் குழந்தைகள் நலக்குà®´ுமத்திà®±்கு à®’à®°ு உதவியாளர் கலந்த கணிணி இயக்குபவர் பதிவிக்கு à®®ுà®±்à®±ிலுà®®் தற்காலிக தொகப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிà®°ுந்து விண்ணப்பங்கள் வரவேà®±்கப்பருகிறது .
கல்வித்தகுதி:-
1 . பத்தாà®®் வகுப்பு தேà®°்ச்சிபெà®±்à®±ிà®°ுக்க வேண்டுà®®்.
2. தட்டச்சு தேà®°்வில் தமிà®´் மற்à®±ுà®®் ஆங்கிலம் à®®ுதுநிலையில் தேà®°்ச்சி பெà®±்à®±ிà®°ுக்க வேண்டுà®®். (Must Possess Knowledge in Computer-DCA, PGDCA, Etc..,)
3. கணிணி இயக்குவதில் à®’à®°ுவருடம் à®®ுன் அணுபவம் இருத்தல் வேண்டுà®®்.
வயது:- 01.07.2023 அன்à®±ுள்ளபடி 40 வயதிà®±்கு à®®ிகாமல் கிà®°ுக்க வேண்டம்.
தொகுப்பூதியம்:- à®°ூ.11,916/- à®®ாதம் ஒன்à®±ுக்கு.
à®®ேà®±்குà®±ிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள் இப்பதவிக்கான விண்ணப்பம் மற்à®±ுà®®் தகவல்களை வேலூà®°் à®®ாவட்ட இணையதளத்தில் (https://vellore.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாà®®்.
விண்ணப்பங்களை உரிய சான்à®±ுகளின் ஒளி நகலுடன் 05/10/2023 à®®ாலை 05.45 மணிக்குள் கீà®´்குà®±ிப்பிட்ட , à®®ுகவரிக்கு வந்து சேà®°ுà®®் வண்ணம் விண்ணப்பிக்குà®®ாà®±ு தெà®°ிவிக்கப்படுகிறது . 05/10/2023 à®®ாலை 05.45 மணிக்கு à®®ேல் பெறப்படுà®®் விண்ணப்பங்கள், à®®ுà®´ுà®®ையாக பூà®°்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், மற்à®±ுà®®் உரிய சான்à®±ுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவுà®®் à®®ுன் தகவலின்à®±ி நிà®°ாகரிக்கப்படுà®®்.
Notification: Click Here
To Download Application Form: Click Here
பூà®°்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
வந்து சேà®° வேண்டிய à®®ுகவரி
à®®ாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
à®®ாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணா சாலை, (சுà®±்à®±ுலா à®®ாளிகை எதிà®°ில்) .
வேலூà®°்-632 001.