TNPCB Recruitment 2025


தமிà®´்நாடு à®®ாசுக் கட்டுப்பாட்டு வாà®°ியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு à®…à®±ிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாà®®். இப்பணியிடங்கள் குà®±ித்த கூடுதல் விவரங்கள் à®…à®±ிந்துகொள்ளலாà®®்.

பணியின் விவரங்கள்

  • திட்ட à®’à®°ுà®™்கிணைப்பாளர் நிலை-1 - 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.
  • திட்ட à®’à®°ுà®™்கிணைப்பாளர் நிலை-2 - 1 காலிப்பணியிடங்கள் உள்ளன. என à®®ொத்தம் 3 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

தகுதிகள்

  • திட்ட à®’à®°ுà®™்கிணைப்பாளர் நிலை - 1 பதவிக்கு சுà®±்à®±ுச்சூழல் à®…à®±ிவியல், சுà®±்à®±ுச்சூழல் பொà®±ியியல், உயிà®°் தொà®´ில்நுட்பம் அல்லது à®®ேனேஜ்à®®ெண்ட் ஆகியவற்à®±ில் à®®ுதுகலை பட்டம் பெà®±்à®±ிà®°ுக்க வேண்டுà®®். à®®ேலுà®®், துà®±ை சாà®°்ந்த 6 ஆண்டுகள் அனுபவம் தேவை. கணினி திறன் அவசியம்.
  • திட்ட à®’à®°ுà®™்கிணைப்பாளர் நிலை - 2 பதவிக்கு சுà®±்à®±ுச்சூழல் à®…à®±ிவியல், சுà®±்à®±ுச்சூழல் பொà®±ியியல், உயிà®°் தொà®´ில்நுட்பம் அல்லது à®®ேனேஜ்à®®ெண்ட் ஆகியவற்à®±ில் à®®ுதுகலை பட்டம் பெà®±்à®±ிà®°ுக்க வேண்டுà®®். à®®ேலுà®®், துà®±ை சாà®°்ந்த 4 ஆண்டுகள் அனுபவம் தேவை. கணினி திறன் அவசியம்.

சம்பள விவரம்

  • திட்ட à®’à®°ுà®™்கிணைப்பாளர் நிலை - 1 பதவிக்கு தேà®°்வு செய்யப்படுà®®் நபர்களுக்கு à®°ூ.70,000 à®®ாத ஊதியமாக அளிக்கப்படுà®®்.
  • திட்ட à®’à®°ுà®™்கிணைப்பாளர் நிலை - 2 பதவிக்கு தேà®°்வு செய்யப்படுà®®் நபர்களுக்கு à®®ாதம் à®°ூ.50,000 à®®ாத ஊதியமாக அளிக்கப்படுà®®்.

தேà®°்வு செய்யப்படுà®®் à®®ுà®±ை

  • தமிà®´்நாடு à®®ாசுக் கட்டுப்பாட்டு வாà®°ியத்தில் உள்ள திட்ட à®’à®°ுà®™்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்குà®®் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் நேà®°்காணலுக்கு à®…à®´ைக்கப்படுவாà®°்கள். தேà®°்வு கிடையாது. இமெயில் அல்லது போன் à®®ூலம் நேà®°்காணல் குà®±ித்த விவரம் தெà®°ிவிக்கப்படுà®®்.
  • தேà®°்வு செய்யப்படுபவர்கள் 12 à®®ாதத்திà®±்கு ஒப்பந்த à®®ுà®±ையில் பணியமர்த்தப்படுவாà®°்கள்.

விண்ணப்பிக்குà®®் à®®ுà®±ை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விà®°ுà®®்புகிறவர்கள் https://tnpcb.gov.in/ à®Žà®©்à®± இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தின் à®®ூலம் தபால் வழியாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டுà®®். விண்ணப்பத்தில் à®®ேல் application for the post of Project Coordinator என்à®±ு குà®±ிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டுà®®்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய à®®ுகவரி
The Additional Chief Environmental Engineer,
Tamil Nadu Pollution Control Board,
76, Mount Salai, Guindy,
Chennai - 600032.

Post a Comment

Previous Post Next Post